அதிரையர்கள் உட்பட திருச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட தி.மு.க மாநாடு

திருச்சியில் தி.மு.க வின் பத்தாவது மாநில மாநாடு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்று துவங்கியது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சி நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பாகவே திருச்சி எல்லை வரையில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தி.மு.க வின் கட்சி கொடிகளும் பேனர்களும், தலைவர்களின் உருவ பிலக்ஸுகள் அமைக்கப்பட்டது.  
இந்த நிகழ்ச்சியில் அதிரை தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். முதலில் திரு கே.என் நேரு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
Close