அதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் மீண்டும் பெண்கள் பயான்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19.2.14 முதல் நமதூர் நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கில்  வாரம் வாரம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெறவுள்ளது இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும்  கலந்துக்கொள்ளவும்.

தகவல்: அப்துல் ஜப்பார் (TNTJ)

Close