ஜூலையில் ₹4.90 லட்சம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கிய அதிரை பைத்துல்மால்! (முழு விபரம்)

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த ஜூலை மாத கணக்குவழக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Close