புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட அதிரை பிறை நேயர்களே! #PiraiPixels

புகைப்பட கலையில் ஆர்வமுடைய #அதிரை_பிறை நேயர்களே! உங்களுக்காக எங்களின் புதிய முயற்சி…

#PiraiPixels என்ற பெயரில் புதிய முயற்சியாக நீங்கள் எடுத்து அனுப்பும் அழகிய புகைப்படங்கள் தளத்தில் பதியப்பட உள்ளது. இதில் மாதந்தோறும் சிறந்த 5 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்தியாக வெளியிடவும், வரும் காலங்களில் சிறந்த மூன்று படங்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்க முடிவு செய்யப்பட உள்ளது.

இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்… பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உங்கள் படங்களை வெளியிடும்போது #PiraiPixels என்ற ஹாஷ்டாக்கை சேர்த்து வெளியிடவேண்டும். அதில் வரும் நல்ல படங்கள் அதிரை பிறையில் பதியப்படும்.

பேஸ்புக்கில் இல்லாதவர்கள் 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் படங்களை அனுப்பலாம்.

www.adiraipirai.in

Close