மாட்டிறைச்சி படுகொலையில் RSSக்கு எதிராக கையெழுத்திட்ட அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி மாணவ மாணவிகள் (படங்கள் இணைப்பு)

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் நடத்திய கையெழுத்து பிரச்சாரம்….

இந்தியாவில் அஹ்லாக் முதல் ஜுனைத் வரை அனைவரையும்  “கொன்றது RSS, நான் சாட்சி”
என்ற தலைப்பில் சாட்சி கூறும் விதமாக கையெழுத்து பிரச்சாரம் அதிரை காதர் முகைதீன் கல்லூரி வாயில்முனையில் நடந்தது. இந்நிகழ்வை கேம்பஸ் ஃப்ரண்ட் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
இதில் ஏராளமான மாணவர்கள் RSSக்கு எதிராக சாட்சி கையெழுத்திட்டனர்…..

கேம்பஸ் ஃப்ரண்ட் மல்லிப்பட்டினம் ஏரியா

Close