மரண அறிவிப்பு – ஹாஜி அப்துல் ஹலீம்

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி ரஹ்மத்துல்லாஹ், அபூபக்கர் ஆகியோரின் மாமாவும், நசீர் அஹமது, நூருல் ஹஜ் ஆகியோரின் அப்பாவுமாகிய ஹாஜி “புரோக்கர்” அப்துல் ஹலீம் அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close