மரண அறிவிப்பு – நடுத்தெரு ஜுஹரா அம்மாள்

நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராகிம் அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது தாஹா அவர்களின் மனைவியிம், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் தாயாரும், ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்களின் சிறிய தாயாரும்
ஹாஜி OKM ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாவுமாகிய அல் ஹாஜ் ஜுஹரா அம்மாள் அவர்கள் இன்று 8மணி அளவில் நடுத்தெரு மேல்புற இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8:30 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Close