நாமுன் விவசாயம் செய்யலாம்! (மாடி தோட்டம்)

இயற்கை வேளாண்மை நிலையம் சார்பாக (மாடி தோட்டம்) அமைப்பதற்கான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டின் மாடி/மண்  இல்லாத இடங்களில் கூட முள்ளங்கி, தக்காளி, கத்தரி போன்ற காய்கறி விவசாயம் செய்ய இயலும்.

இதற்கு ₹350 ரூபாய் ஆதார் (xerox) Passport Size Photo செலுத்தி விவசாயம் செய்ய தேவையான (Kit) பெற்று கொள்ளலாம்.

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிர் புறம் அமைதுள்ள வேளான் மையத்திக் பெற்று கொள்ளலாம் அல்லது அதிரை ஹாஜா 7418596423 இவரின் மூலம் பெற்று கொள்ளலாம்.

Close