தஞ்சை மாவட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி. வருகை

தஞ்சை நகர டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த அர்ஜூனன் தூத்துக்குடி மாவட்ட
மதுவிலக்கு அமல் பிரிவுக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் டி.எஸ்.பி.
நாகராஜ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல
சென்னையில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த கண்ணன் தஞ்சை நகர டி.எஸ்.பியாகவும்
இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Close