அதிரையில் புதியதோர் உதயம் – ஹேப்பி லைப் மொத்த & சில்லரை நிறுவனம்

அதிரை பெரிய தைக்கால் ரோட்டில் ஹேப்பி லைஃப் என்ற மொத்த மற்றும் சில்லரை வியாபார நிறுவனம் உதயமாகியுள்ளது. இங்கு, நாட்டு வைத்திய மருத்துகள், சாக்லெட்டுகள், சிப்ஸ், மௌலானா ஸ்வீட் வகைகள், ஊறுகாய் உள்ளிட்ட பல பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

அதிரையரின் இந்த புதிய தொழில் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Close