மதுக்கூரில் நடைப்பெறும் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு!


வருகின்ற மே16ல் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு மதுக்கூர் இடையக்காட்டில் “வாருங்கள் நன்மையை நாடி” என்ற தலைப்பில் நடைபெறுகிறது…

 மார்க்க சொற்பொழிவுகள் 

 இஸ்லாமிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சி 

 மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சி

 புத்தக கண்காட்சி 

 கேள்வி பதில் நிகழ்ச்சி…

 இன்னும் ஏராளமான நிகழ்வுகள் காலை 9 மணி முதல் இரவு 9 வரை நடைபெற இருக்கிறது…

 ஏற்பாடுகள்… ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பந்தல்… கண்காட்சி அரங்கம்… ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனி இட வசதி…. மதிய உணவு இரவு உணவு என இன்னும் பல எற்பாடுகளை மாநாட்டு குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்… அல்ஹம்துலில்லாஹ்…

கோடை விடுமுறையில் ஒரு நாளை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக , ஈமானை அதிகரிக்கும் வகையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயனடையுமாரு அன்புடன் அழைக்கிறோம்…

– இஸ்லாமிய பிரச்சார பேரவை – மதுக்கூர் , தஞ்சை தெற்கு…

தொடர்புக்கு- 9943145503, 9688885675, 9566993738, 8508102036

Advertisement

Close