அதிரையில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிப்பு

கோடைகாலம் துவங்கவுள்ளதால் அதிரையில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கவுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. 
அதிரையில் வியாபாரிகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான தர்பூசணி பழங்கரை லாரி மூலம் கொண்டு வந்து இறக்கி உள்ளனர். 
கோடை துவங்க உள்ளதாலும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் விற்பனைக்காக தர்பூசணி பழங்களை வாங்கி பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் போன்ற பகுதிகளில் இறக்கி உள்ளோம். 1 கிலோ ரூ.15க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

Close