சென்னையில் அதிரையரின் புதிய சூப்பர் மார்கெட் உதயம்

சென்னை மண்ணடியில், அங்கப்பன் நாயக்கன் தெருவில்  அதிரையரின் புதிய சூப்பர் மார்க்கெட் இன்று சுபுஹ் தொழுகைக்கு பிறகு உதயமானது.  அதிரை ஆலடித்தெருவை சேர்ந்த முஹம்மது நயிம் மற்றும் இர்ஷாத் அஹமது ஆகிய இருவரின் முயற்சியில் க்ராண்ட்வே சூப்பர் மார்க்கெட் என்னும் பெயரில் உதியமாகி உள்ளது. திறப்பு விழா ஆஃபராக தங்க நாணயங்கள் பரிசாகவும் இன்னும் பல பரிசும் உள்ளது.

அதிரையரிகளின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close