அதிரையர்களின் அபிமான டாக்டர், பிணத்தை மருத்துவம் செய்ததால் கைது

அதிரையர்களின் அபிமான டாக்டர் பிணத்தை மருத்துவம் செய்ததால் கைது.
 
இறந்த நோயாளியின் புகைப்படம்
தஞ்சையில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் டாக்டர் வாஞ்சிலிங்கம். மானோதத்துவ மருத்துவரான இவரிடம் நமதூர் மக்கள் உட்பட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் கடந்த வாரம் பணத்திற்க்கு ஆசைபட்டு இறந்த பிணத்தை நான்கு நாட்கள் தனது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த செயல் இவரிடம் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்த காணொளி இதோ

தகவல் அதிரை பிறை யாசர்
Close