அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJவின் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

அதிரையில் இன்று ஆகஸ்ட் 06 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி மஸ்ஜித் தவ்ஹீதில் நடைபெற்றது.

இதில் TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் கரீம் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Close