அதிரையிலிருந்து திருச்சிக்கு காரில் பகிர்ந்து செல்ல…

அதிரையை சேர்ந்த நபர் துபாயிலிருந்து வரும் 11 ஆம் தேதியன்று திருச்சி விமான நிலையத்திற்கு அதிகாலை வந்தடைகிறார். இதையடுத்து இவரை அழைத்து வருவதற்காக அதிரையிலிருந்து டவேரா கார் ஒன்று திருச்சிக்கு 10 ஆம் தேதி இரவு புறப்பட்டு செல்கிறது.

அதே கார் வரும் 11 ஆம் தேதி இரவு அதிரையிலிருந்து புறப்பட்டு 12 ஆம் தேதி அதிகாலை துபாயிலிருந்து அதிரைக்கு வரும் நபரை அழைத்து செல்ல மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்கிறது.

இவ்விரு நாட்களில் இந்த காரில் பகிர்ந்து செல்ல விரும்பினால் கீழ்காணும் எண்ணை தொடர்புகொள்ளலாம்…

+91 99521 30909

Close