சென்னையில் அதிரையரின் பெண்களுக்கான ஆடையகம் – அமீரா கலெக்‌ஷன்ஸ்

சென்னை மண்ணடியில் உள்ள அங்கப்பட்டன் நாயகன் தெருவில் அமீரா கலெக்‌ஷன்ஸ் என்ற பெண்களுக்கான ஆடையகம் கடந்த ரமலான் மாதத்தில் துவங்கப்பட்டது. இங்கு பெண்களுக்கு தேவையான குர்தி, சல்வா.லெக்கிங்ஸ், ஹிஜாப், புர்கா ஆகியவை மொத்தமாக சில்லரையாகவும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிரையரின் தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close