#BREAKING NEWS: சவூதி அரேபிய இளவரசர் மரணம்

சவூதி அரேபிய இளவரசர் சல்மான் பின் சௌத் பின் அப்துல்லாஹ் பின் துர்கி அல் சவுத் மரணமடைந்துள்ளதாக சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வு செய்தித்துறை (SPA) தெரிவித்துள்ளது.  அவரது ஜனாசா தொழுகை இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு ரியாத்தில் உள்ள உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் பள்ளியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஹியூன்

The Saudi Royal Court said in a statement issued today that Prince Salman bin Saad bin Abdullah bin Turki Al Saud has passed away according to the Saudi Press Agency, SPA, and the funeral prayer will be performed for the deceased today after Asr (afternoon) prayer at the Imam Turki bin Abdullah Mosque in Riyadh.

 http://www.spa.gov.sa/viewfullstory.php?lang=en&newsid=1654828
Close