அதிரையில் பலத்த மழை! (Exclusive Report)

அதிரைக்கு வெப்பத்தில் இருந்து விடை கிடைத்தது போல் இன்று இரவு சுமார் 8:45 மணியளவில் 11:15 மணி வரை பலத்த மழை பெய்தது. சாலையெங்கும் வெள்ளம் போல் நீர் நிரம்பி ஓடின.

அதே வேலையில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இருப்பினும் வெட்பத்திற்க்கு மத்தியில் கிடைத்த இம்மழை அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.

 

Close