அதிரையை இதமாக்கிய இரவு மழை (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ஊரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிரையில் கடந்த 2, 3 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Close