அதிரை இளைஞர் மிஸ்டர்.அயர்ன் மேன் போட்டியில் சாதனை..!

தமிழக அளவில் நடைபெற்ற மிஸ்டர்.அயர் மேன் என்னும் உடல் கட்டுமான போட்டியில் 70 கிலோ எடையினருக்கான பிரிவில் அதிரையை சேர்ந்த ஃபயாஸ் அகமது அவர்கள் 9ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை புரிந்த இளைஞர்களுக்கு அதிரைபிறை.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close