IRCTCஇன் புது முயற்சி

பொதுவாக நம் அனைவருக்கும் தெரியும்,                                                                    அரசாங்க இனைய தளதில் IRCTC

எனும் ரயில் பயணசீட்டு முன்பதிவு தளம்
மிகவும் வேகம் குறைவாக இயங்கும் ,இந்நிலையை மாற்ற புது முயற்சி எடுத்துள்ளது அதாவது தட்கல் எனும் அவசர முன்பதிவு முறை காலை 10.00-முதல்,12.00 வரை மிக விரைவாக  இயங்கும் வண்ணம் புதிய தளம் ஒன்றை நிருவயுள்ளது இதனை தட்கல் நேரத்தில் மட்டுமே உபயோகிக்க முடியும், இதனை பெற https://www.irctc.co.in/  எனும் இணையதளத்தினை பார்க்கவும் .

    ——மேலும் சுவையான செய்திக்கு அதிரை பிறைக்கு வருக தாருங்கள்——

Close