2 நாள் மழையால் தண்ணீருடன் காட்சியளிக்கும் அதிரை குளங்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரைக்கு வெப்பத்தில் இருந்து விடை கிடைத்தது போல் நேற்று முன் தினம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக அதிரையில் ஒரே இரவில் 13 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு இதமான மழை அதிரியில் பொழிந்தது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிரையில் 2 வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்ததால் பல மாதங்கள் வெயிலால் வறண்டு கிடந்த அதிரை குளங்களில் லேசாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

படங்கள்: கரிசல்மணி மற்றும் செக்கடி குளங்களில் எடுக்கப்பட்டவை

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author