அதிரையில் மூன்றாவது நாளாக இன்று மழை பொழிந்தது!

கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து இரவு நேரங்களில் இறைவன் அருளால் அதிரையில் மழை பெய்து வருகிறது. இன்று சுமார் 10:15 மணியளவில் லேசான மழை பெய்தது.

காலை நேர வெட்பத்திற்க்கு இதமாக இரவு நேரங்களில் மழை பொழிவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

Close