அதிரை ரயில் நிலைய பணிக்கு வந்த லாரியின் டயர் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

கடந்த 3 நாட்களாக அதிரையில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக ஊரில் பெரும்பாலான சாலைகள் ஈரமாக காட்சியளித்து வருகின்றன. மனல் பகுதிகளும் சதசதப்பான நிலைக்கு மாறியுள்ளன. இந்த நிலையில், இன்று அதிரை ரயில்நிலைய பணிக்காக செம்மன் ஏற்றி வந்த லாரியின் டயர் தீடீரென மண்ணுக்கு புதைந்து லாரி கீழே சாயும் நிலையக்கு சென்றது. இதையடுத்து அரைமணி நேர கடும் போராடங்களுக்கு பிறகு லாரி ஜே.சி.பி மூலம் மீட்கப்பட்டது.

நிலை

Close