அதிரையில் தொடர் மழை! (படங்கள் இணைப்பு)

கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து இரவு நேரங்களில் இறைவன் அருளால் அதிரையில் மழை பெய்து வருகிறது. நேற்று 11.08.2017 சுமார் 10 மணியளவில் மழை பெய்ய துவங்கியது.காலை நேர வெட்பத்திற்க்கு இதமாக இரவு நேரங்களில் மழை பொழிவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

Close