அதிரை பள்ளிகளில் வரும் 12ம் தேதி +2 செய்முறை தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி +2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெறவுள்ளது . இதற்கான செய்முறை தேர்வுகள் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  துவங்கப்பட்டன.  

அதிரை பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் ஆன்லைன் மூலம் தேர்வுத்துரைக்கு அனுப்பிவைக்கப்படும். 

Close