பரங்கிப்பேட்டை கால்பந்து தொடர் போட்டியில் AFFA வெற்றி!

பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்று வரும் கால்பந்தாட்ட தொடர போட்டியில் இன்று 12.08.17 அதிரை AFFA அணியினரை எதிர்த்து சென்னை அணியினர் மோதினர்.

இதில் அதிரை AFFA அணியினர் சென்னை அணியினருக்கு எதிராக 3 கோல் அடித்து 3க்கு 1 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

கோல் அடித்த அதிரை AFFA அணியினின் விளையாட்டு வீரர்கள்

ஆசிஃப் -2

சலாஹுத்தீன் -1

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Close