பரங்கிப்பேட்டை கால்பந்தாட்ட தொடரின் 2வது போட்டியில் AFFA வெற்றி (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது
ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரை எதிர்த்து காரைக்கால் அணியினர் மோதினர்.இதில் காரைக்கால் அணியினர் முதல் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணியினருக்கு எதிராக தங்கள் அணியின் சார்பாக 2கோல் அடித்து 2க்கு 0 என்ற கோல் கணக்கில் விளையாடி முடித்தனர்.

இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணியினர் தங்கள் அணியின் சார்பாக 2கோல் அடித்து சமநிலையில் விளையாடி முடித்தனர்.பின்னர் Tie breaker மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.

கோல் அடித்த அதிரை AFFA அணியினின் விளையாட்டு வீரர் ஆசிஃப் -2 வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author