அதிரையில் 5வது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை!

அதிரையில் கடந்த  ஐந்து தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இறைவன் அருளால் அதிரையில் மழை பெய்து வருகிறது.

நேற்று 12.08.2017 சுமார் 9:45 (தோராயமாக) மணியளவில் மழை பெய்ய துவங்கியது.

அதிரையில் காலையில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் வழமையாகி போனது.

Close