அதிரை அருகே அரசு நடத்தும் கபடி,தடகள,கைப்பந்து விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார் பில் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை உள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை நடக்கிறது. தடகளம், கையுந்துப்பந்து, கபடி போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்கள், பெண்களு க்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறும். 30 வயதிற்குகீழ் உள்ள ஆண்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். 
தேர்தல் அடையாள அட்டை அல்லது பொதுவிநியோக அடையாள அட்டை (ரேஷன் கார்டு) அடிப்படையில் மட்டுமே வயது கணக்கிடப்படும். 
Close