#Breaking News: அதிரையில் குடிசையில் இடி விழுந்து தீ விபத்து! (படங்கள் இணைப்பு)

அதிரையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அதிரை கரிசல்மணி மைதானத்திற்கு பின்புறம் உள்ள குடிசையில் இடி  விழுந்து  தீப்பிடித்து எரிந்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்தும் தீ விடாமல் எரிகிறது.

Close