அதிரையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்..!

அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதினெட்டு வயது நிர‌ம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் பட்டியளில் இடம் பெற விரும்புவோர்களுக்காக, வார வாரம் ஞாயிற்று கிழமைகளில் அரசு பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு வாக்காளர் அட்டைக்கான பதிவு நடைப்பெற்றது. இதில் பலர் வாக்காளர் அடையாள அட்டைக்காக பதிந்தனர். 
இவர்களுக்கான அடையாள அட்டை தற்பொழுது அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

தகவல் : அகமது தாஹிர் 
Close