பரங்கிப்பேட்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய அதிரை AFFA அணி

இன்று பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற கால்பந்தாட்ட தொடரில்.
திருவாரூர் அணியினரை எதிர்த்து அதிரை AFFA அணியினர் விளையாடினர். இவ்வாட்டத்தில்
முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் சம நிலையில் விளையாடி முடித்தனர். இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இருதி நேர 10 நிமிடங்களுக்கு முன்னால் அதிரை AFFA அணியின் கால்பந்தாட்ட வீரர் இஃப்திகார் தங்கள் அணியின் சார்பாக 1 கோல் அடித்து 1க்கு 0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்று அரையிருதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Close