அதிரை நெசவுத்தெருவில் நிறைவடைய இருக்கும் அல்-ஹுதா புதிய பள்ளி கட்டுமானப்பணி (படங்கள் இணைப்பு)

அதிரை நெசவுத் தெரு சங்க வளாகத்தில் மஸ்ஜித் அல்-ஹுதா என்னும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்ட தீர்மாணிக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த பணிகள் தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளன.

Close