பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மற்றும் நேற்று முந்தினம் 48 மணி நேர இடைவிடா விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. இதில் 11,11,111 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு விதைப்பந்துகளை தயாரித்தனர்.

Close