முத்துப்பேட்டை மருத்துவர் செய்யது அபுதாஹிருக்கு மருத்துவ மாமணி விருது வழங்கி கவுரவிப்பு! (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் செய்யது அபுதாஹிர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர், தனது அர்ப்பணிப்பான மருத்துவ சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பெற்றவர். இந்த நிலையில் இவரது மருத்துவ சேவையை பாராட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மருத்துவ மாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Close