அதிரையில் துவங்கியது உப்பு உற்பத்தி..!

நமதூர் கடல் பகுதியையொட்டி 3000 ஏக்கரில் இந்திய உப்புத்துறைக்கு சொந்தமான உப்பளங்கள் உள்ளன. அனைத்து உப்பளங்களும்  இந்த ஆண்டு உப்பு உற்பத்தி செய்வதற்க்கு 20 நாட்களுக்கு முன் முதல்கட்ட பணிகளை துவங்கினர். 

 இதை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்து உப்பளங்களிலும் இந்தாண்டு முன்கூட்டியே உப்பு உற்பத்தியை துவங்கியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிரை பிறை செய்திகளுக்காக ..அஷ்ரப்

Close