அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள அழைப்பு

நாளை 15/8/2017 அன்று காலை 7:30 மணிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக சங்கம் வளாகத்தில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. 

அனைத்து தரப்பும் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close