பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை AFFA அணி இரண்டாம் இடம்

பரங்கிப்பேட்டை கடந்த 3ன்று நாட்களாக நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் அதிரை AFFA அணியினர் இரண்டாம் பரிசு ரூபாய் 10000 தட்டிச்சென்றுள்ளனர்

இரண்டாம் பரிசை தட்டிச்சென்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Close