அதிரையில் துண்டு பிரசுரம் வினியோகித்த இளைஞர் காங்கிரசார்..!


 இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் கடந்த நான்கரை  ஆண்டுக்கால சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் நமதூர் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் அதிரை இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று அதிரையின் முக்கிய விதிகளில் மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. 

இதில் அதிரை காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close