சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 71 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக 71 வது சுதந்திர தின விழா சங்க அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடபட்டது.

சங்கத்தின் தலைவர் ஹசன் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதில் காவல் ஆய்வாளர், காவலர்கள், சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Close