அதிரை பைத்துல்மாலில் சுதந்திர தின கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மால் சார்பாக அலுவலகத்தில் நாடின் 71வது சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடபட்டது.

ரியாத் கிளை தலைவர் சர்புத்தீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.

இதில் பைத்துல்மால் நிர்வாகிகள், பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள் கலந்து கொண்டார்கள்.

?

?

Close