அதிரை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்!

நாட்டின் 71வது சுதந்திர தின விழா அரசு உயர்நிலைப் பெண்கள் பள்ளியில் கொடியேற்றி கொண்டாடபட்டது.

அதிமுக கழக பிச்சை அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதில் தமீம், அஹமது தாஹிர் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது புதிதாக தலைமை ஆசிரியர் திருமதி.சுசீலா பதவி ஏற்று கொண்டார்.

Close