காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நாட்டின் 71வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் MKN மதர்ஷா ட்ரஸ்ட் தலைவர் அஹமது அன்சாரி கொடியேற்றி சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் MKN ட்ரஸ்ட் செயலாளர், நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர் அஷ்ரப் அலி, கோட்டை அமீர் M.B.அபூபக்கர் அவர்களும், ஊரின் முக்கியஷ்தர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Close