சென்னையில் 800 ஆண்டுகால பள்ளிவாசல் இடிப்பு, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.
சென்னை ஆலந்தூர் மில்ட்ரி கேம்ப் எதிரே உள்ள 800 ஆண்டுகால அல்லாஹ்வுடைய இறை இல்லம் மில்ட்ரி அதிகார வர்க்கத்தால் 31.1.2014 அன்று இடிக்கப்பட்டது அன்று ஜிம்மா தொழுகை நடைபெற்றது. இதில் 1000 திற்க்கும் மேற்ப்பட்டோர்  கலந்துக்கொண்டனர் 
இதில் பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லஹ் MLA மமக சட்டமன்ற தலைவர் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகின்ற ஜிம்மா அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபடும் என்று பத்திரிகை நிருபர்களிடம் அறிக்கை விடுத்துள்ளார்.
இதில் தமுமுக மாநில பொது செயளாலர். ப.அப்துல் சமது, தொல்.திருமாவளவன்.MP அவர்கள் .மற்றும் ஹாரூன் MP அவர்கள் மற்றும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் நகர வார்டு நிர்வாகிகளும் இருந்தனர்.
3
2
1

5

courtesy: lalpet express
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author