அதிரை EPMS பள்ளியில் மழலைகளின் மகிழ்ச்சியான சுதந்திர தின கொண்டாட்டம்!

அதிரை EPMS பள்ளியில் நாட்டின் 71வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது.

நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS பள்ளியில் வண்ணங்களை கொண்டு மழலைகள் சாலையில் அணிவகுத்து சென்றது மக்களை வெகுவாக கவர்ந்தது. அணிவகுப்பை காண வந்த கூட்டத்தினால் சாலை ஸ்தம்பித்தது.

 

Close