இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி ஆண்டு விழா

நமதூர் இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40 வது ஆண்டு ஆண்டு விழா நேற்று (02/02/2014) மாலை பள்ளிவலாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினறாக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஜலால் எம்.காம், எம்.பி.ஏ, எம்.பில், பிஹச்டி அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதன் பிறகு மாணவர்களின் கலைநிகல்ச்சி மற்றும் பரிசலிப்பு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

Close