அதிரை TNTJ கிளை -1 கூட்டுக்குர்பானி திட்ட அறிவிப்பு

வருடா வருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அதிரையில் கூட்டுக்குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அதிரை TNTJ கிளை 1 இன் சார்பாக கூட்டுக்குர்பானி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடு பங்கு ஒன்றுக்கு ₹1,750 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Close