அத்திவெட்டியில் நடைபெற்ற கால்பந்தாட்ட முதல் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி

அத்திவெட்டியில் நடைப்பெற்ற கால்பந்தாட்ட தொடரில்

அதிரை AFFA அணியினரும் , மதுக்கூர் கீழத்தோட்டம் அணியினரும் மோதினர்

முதல் லீக் ஆட்டம் விளையாடினர்.முதல் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணியினர் 1கோல் அடித்து 1க்கு 0 என்ற கோல் கணக்கில் விளையாடி முடித்தனர்.

இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் கீழத்தோட்டம் அணியினர் 1கோல் அடித்து 1க்கு 1ன்று என்ற கோல் அடித்து சமநிலையில் விளையாடி வந்தனர்.

பின்னர் AFFA அணியினர் அடுத்து அடுத்து 4க்கு 1ன்று என்ற கோல் கணக்கில் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

பின்னர் கீழத்தோட்டம் அணியினர் அடுத்து அடுத்து 2கோல் அடித்து 3க்கு 4ன்கு என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Close